Posts

Showing posts with the label redmi

Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

அவசரப்பட்டு வேற போன் வாங்கிட்டா ஜூன் 17 அன்னைக்கு ரொம்ப வருத்தப்படுவீங்க!

Image
இந்தியர்களின் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை கிளம்பியுள்ள ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போனின் அடுத்த இந்திய விற்பனையானது ஜூன் 17 ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விற்பனை வழக்கம் போல அமேசான் இந்தியா மற்றும் மி.காம் இரண்டிலும் நடைபெறும்.