Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

சட்டை பட்டனை கழட்டி பொசு பொசுவென இருக்கும் உடம்பை காட்டிய சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி.! வைரலாகும் புகைப்படம்


சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மகாலட்சுமி ஆவார். இவர் சின்னத்திரை இளம் நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவர் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளைநிலா உட்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் முதலில் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.


இவர் தமிழில் மட்டுமல்லாமல் ஹரிசந்தனம் என்ற மலையாள சீரியல்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் அணில் என்பவரை திருமணம் செய்துகொண்டார் இவருக்கு சச்சின் என்ற ஆண் குழந்தையும் உள்ளது சின்னத்திரையில் பிசயாக இருந்து வந்த இவர் தற்போது இவருடைய குழந்தையாக சற்று பிரேக் எடுத்துள்ளார்.
இவருடைய சின்னத்திரை வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருந்த நிலையில் தேவதையை கண்டேன் சீரியலில் ஹீரோவாக நடித்திருப்பார் ஈஸ்வரன் அதில் வில்லியாக நடித்திரப்பார் மகாலட்சுமி அந்த நாடகத்தின் போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. எனவே இவருடைய சின்னத்திரை வாழ்க்கையில் சற்று கலகம் ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது எவ்வித சீரியல்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார் மகாலட்சுமி. இவருக்கு தொகுப்பாளராக மறுபடியும் ஆகவேண்டும் என்ற ஆசை உள்ளதால் அதற்காக வெயிட் பண்ணி வருகிறாராம் இந்த நிலையில் தனது ஹாட்டான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.  அப்புகைபடத்தில் சட்டை பட்டனை கழட்டி விட்டு குண்டாக கொழுகொழுவென இருக்கும் படியான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.



Comments