Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

சூரரை போற்று படத்தை பற்றி வெளியான முதல் விமர்சனம் ! படத்தை பார்த்தவர்கள் கூறியது இதோ

surarai potru


சுதா கே. பிரசாத் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று. சமீபத்தில் தான் இப்படத்தின் சென்சார் சான்றிதல் அதிகாரப்பூர்வமாக வெளிவந்தது.

இப்படத்திற்கு சென்சார் Board ‘ U ‘ சான்றிதழை வழங்கி இருந்தனர். இந்நிலையில் இப்படத்தை பார்த்த சென்சார் Board குழுவினர் கூறியது.

” படம் நன்றாக இருக்கிறது, இப்படத்தில் வரும் மாறன் கதாபாத்திரத்தில் சூர்யா மிகவும் அருமையாக பொருந்தியுள்ளார்”. மேலும் சூர்யாவையும், படத்தின் இயக்குனர் சுதா கே. பிரசாத் அவர்களையும் பாராட்டி தனது முதல் விமர்சனத்தை தெரிவித்துள்ளனர் சென்சார் Board .

Comments