Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

"ஆம், நான் f***-னு தான் சொன்னேன்" - லட்ச கணக்கில் லைக்குகள் குவிக்கும் இலியானாவின் படு ஹட்டான புகைப்படம்..!

ileana

தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை இலியானா. விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.

தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒல்லியான இடுப்புக்கு புகழ்பெற்ற இலியானா திடீர் என்று உடல் எடை அதிகமானார்.

தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி வருகின்றார். இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

கோலிவுட், டோலிவுட் என பிஸியாக நடித்து வந்த இலியானா பாலிவுட் பக்கம் போய் சில வெற்றி படங்களை கொடுத்து அதன் பின்னர் அங்கு போட்டியை சமாளிக்க முட்யாமல் சில காலம் படங்களில் நடிக்காமல் இருந்து இப்போது மீண்டும் தெலுங்கில் நடிக்க துவங்கியுள்ளார்.

சுமார் 6 வருட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் கடந்த ஆண்டு அமர் அக்பர் ஆண்டனி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி, அதை பயன்படுத்தி விட்டுச்சென்ற இடத்தை பிடித்துவிடலாம் என்று எண்ணினார்.

ஆனால், அப்படம் முடிந்து திரைக்கு வந்த நிலையில் இலியானாவின் எதிர்பார்ப்புகள் சிதைந்து போனது. தற்போது கைவசம் படம் எதுவும் இல்லை. இதனால் மீண்டும் இணையத்தில் மீண்டும் தனது கவர்ச்சி படங்களை வெளியிட்டு பட வாய்ப்புக்கு வலை வீசிக்கொண்டிருக்கிறார்.

அந்த வகையில், தற்போது தன்னுடைய உடல் வாகு அப்பட்டமாக தெரியும் படி ஒரு போஸ் கொடுத்து இளசுகளை கிரந்கடிதுள்ளார். மேலும், அந்த புகைப்படத்திற்கு f*** என்ற வார்த்தையில் கேப்ஷன் வைத்து.. ஆம், நான் f***-னு தான் சொன்னேன் என்று கூறியுள்ளார்.

லட்சக்கணக்கில் லைக்குகள் குவித்து வந்த அந்த புகைப்படம் இதோ,
ileana

Comments