Posts

Recent Update

இந்த 10 விஷயங்கள் தான் உங்கள் காதலி உங்களை கழட்டி விடுவதற்கான காரணங்கள்..!

Image
ஆண்களை விட்டு பெண்கள் பிரிந்து செல்வதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனாலும் கூட, சில மிகவும் முக்கியமான காரணங்கள் இல்லாத பட்சத்தில், பெண்கள் அவ்வளவு சுலபத்தில் தங்கள் உறவை துண்டித்து கொள்ள மாட்டார்கள். இப்போது ஆண்களை பெண்கள் ஏன் ஏமாற்றுகிறார்கள் அல்லது கழட்டி விடுகிறார்கள் என்பதற்கான சில பொதுவான காரணங்களைப் பாப்போம்:   

சட்டை பட்டனை கழட்டி பொசு பொசுவென இருக்கும் உடம்பை காட்டிய சீரியல் நடிகை மஹாலக்ஷ்மி.! வைரலாகும் புகைப்படம்

Image
சின்னத்திரையில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை மகாலட்சுமி ஆவார். இவர் சின்னத்திரை இளம் நடிகைகளுக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். இவர் செல்லமே, அவள், வாணி ராணி, ஆபீஸ், பிள்ளைநிலா உட்பட்ட சீரியல்களில் நடித்து பிரபலம் அடைந்துள்ளார். இவர் முதலில் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் பெயரின் முதல் எழுத்து S சா ! கண்டிப்பாக இவர்களின் குணாதிசயங்கள் இப்படி தான் இருக்கும் !

Image
S என்ற எழுத்தை முதல் எழுத்தாகக் கொண்டவர்களின் குணாதிசயம், மிகவும் அற்புதமாக தான் இருக்கப் போகின்றது. குடும்ப உறுப்பினர்களுக்கு அதிகப்படியான முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள், தங்களுடைய குடும்பத்தை சந்தோஷமாக பார்த்துக் கொள்வதில் அதிக கவனத்தை செலுத்துவார்கள்.

35 வயதிலும் தேவதையாக ஜொலிக்கும் நயன்தாரா... அவரது கொஞ்சும் அழகின் ரகசியம் இதுதானாம்..!

Image
நயனுக்கு இப்போது 35 வயது. ஆனாலும்கூட ஆண்டுக்கு, ஆண்டு வயது ஏறுகிறதோ இல்லையோ, அம்மணியின் அழகு ஏறுகிறது. இதன் ரகசியத்தை அண்மையில் போட்டு உடைத்திருக்கிறார் நயன். இதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். 

திடீரென கவர்ச்சிக்குத் தாவிய அருவிப்பட நடிகை... நெட்டிசன்கள் கொடுத்த ரியாக்சனால் கடும் ஷாக்கில் நடிகை..!

Image
நடிகைகளுக்கு திரைப்பட பற்றாக்குறை ஏற்படும் போதெல்லாம் கவர்ச்சியான தங்கள் படங்களை வெளியிட்டு அதிரடி காட்டுவது வழக்கமான ஒன்று. அந்த வரிசையில் இப்போது அருவி பட நடிகையும் இணைந்துள்ளார்.

முதன் முறையாக நீச்சல் உடையில் போஸ் கொடுத்து இளசுகளை சுண்டி இழுத்த சீரியல் நடிகை பவானி ரெட்டி..!

Image
பவானி ரெட்டி தமிழ் சினிமா மட்டுமில்லாமல் டிவி சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர், இவர் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். மிக பிரபலமான சீரியல் தொடரான ரெட்டைவால் குருவி, சின்னதம்பி ஆகிய சீரியல் மூலம் ரசிகர் மனதில் இடம் பிடித்தவர்.

உள்ளாடை தெரியும் படி ட்ரான்ஸ்ப்ரண்டான மேலடையில் துள்ளி குதிக்கும் அஞ்சலி..! - வைரலாகும் ஹாட் ஃபோட்டோ..!

Image
தமிழ் திரையுலகில், நடிகையாக நிலைத்து நிற்க, கவர்ச்சி தேவை இல்லை, நன்றாக நடிக்க தெரிந்தால் மட்டும் போதும், என நிரூபித்து காட்டியவர் நடிகை அஞ்சலி. 'கற்றது தமிழ்', 'அங்காடி தெரு', என ஆரம்பத்திலேயே தான் நடித்த படங்களில் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதை கவர்ந்தவர்.

பாரம்பரியமான வாழைப்பூ வடை - நீங்களும் வீட்ல ட்ரை பண்ணி பாருங்க...

Image
வாழைப் பூ வடை சாப்பிடும் போது வெளியில் மொறு மொறுவென்றும் உள்ளே மிக மென்மையாகவும் இருக்கும். வாழைப் பூ மற்றும் கடலைப் பருப்பு கொண்டு இந்த வடை செய்யப்படுகிறது.எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்து சுடச்சுட சட்னியுடன் தொட்டு சாப்பிடும் போது அதன் சுவையே அலாதி தான். இந்த தென்னிந்திய உணவு தீபாவளி, கார்த்திகை தீபம் போன்ற முக்கிய விழா நாட்களில் செய்யப்படுகிறது. இது சுவையாக இருப்பதோடு மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதும் கூட. சரி வாங்க இந்த ரெசிபியை எப்படி செய்யலாம் என்பதை பார்ப்போம்.